New - DetailPage - DMK
header_right
நோய் பரவாமல் தடுத்தல் - தொற்றுக்குள்ளானவர்களைக் காப்பாற்றுதல் ஆகிய இரு குறிக்கோள்களைத் தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.

பதிவு: 04 May 2021, 16:01:10 மணி

நோய் பரவாமல் தடுத்தல் - தொற்றுக்குள்ளானவர்களைக் காப்பாற்றுதல் ஆகிய இரு குறிக்கோள்களைத் தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. புதிய கட்டுப்பாடுகளை அரசாங்கத்தின் கட்டுப்பாடுகள் எனக் கருதாமல் மக்கள் தங்களின் கட்டுப்பாடுகளாக நினைக்க வேண்டும். அரசும் மக்களும் இணைந்து #COVID19-ஐ வெல்வோம்!