New - DetailPage - DMK
header_right
கழக தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில், ஈரோடு மாவட்ட அதிமுகவை சேர்ந்த திரு. பி.ஜி.நாராயணன், Ex.MP & திரு. என்.ஆர்.கோவிந்தராஜ், Ex.MP ஆகியோர் தலைமையில், காங்கேயம் செல்வி முருகேசன் Ex.MLA உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்.

பதிவு: 22 Jul 2021, 10:34:26 மணி

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்,
கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில்
ஈரோடு  மாவட்டம், அ.தி.மு.க. கட்சியைச் சேர்ந்த
பி.ஜி.நாராயணன், Ex.M.P., - என்.ஆர்.கோவிந்தராஜ், Ex.M.P., தலைமையில்
காங்கேயம் செல்வி முருகேசன்   Ex.M.L. A.,  உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர்
தி.மு.க.வில் இணைந்தனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில்  சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், இன்று (21.7.2021) காலை,
 
 
ஈரோடு மாவட்டம், அ.தி.மு.க. கட்சியைச் சேர்ந்த  பி.ஜி.நாராயணன் Ex.M.P., , என்.ஆர்.கோவிந்தராஜ், Ex.M.P., ஆகியோர் தலைமையில், காங்கேயம் தொகுதி செல்விமுருகேசன், Ex.M.L.A., உள்ளிட்ட  அம்மாபேட்டை ஒன்றிய தலைவர் விஜய்நிர்மலா, தாராபுரம் ஒன்றிய துணைத் தலைவர் கோவிந்தராஜ், ஒன்றியச் செயலாளர் வி.எஸ்.சரவணபவா, ராதா, அய்யாதுரை வெள்ளையம்மாள், லட்சுமணன், ஆர்.சி.செல்வம், கே.ஆர்.விஜயா, ராமு, போகநாதன், மூர்த்தி, பிரகாஷ், விஜயகுமார், முத்துவேல், ஜானகி, அய்யாச்சாமி, பாலா, சிவன்  உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர்.