New - DetailPage - DMK
header_right
கழக தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில், தருமபுரி மாவட்ட அதிமுக முன்னாள் செயலாளர் திரு. எம்.ஜி.சேகர் Ex.MP அவர்கள் தலைமையில், 30க்கும் மேற்பட்ட அதிமுக - அமமுக - பாமக - தேமுதிக நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்.

பதிவு: 22 Jul 2021, 10:35:25 மணி

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்,
கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில்
தருமபுரி  மாவட்டம், அ.தி.மு.க. கட்சியைச் சேர்ந்த
மாவட்ட முன்னாள் செயலாளர் எம்.ஜி.சேகர், Ex.M.P., Ex.M.L.A., தலைமையில்
30க்கும் மேற்பட்ட அ.தி.மு.க. - அ.ம.மு.க. - பா.ம.க. - தே.மு.தி.க.வினர் தி.மு.க.வில் இணைந்தனர்.
 
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில்  சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், இன்று (21.7.2021) காலை, தருமபுரி மாவட்டம், அ.தி.மு.க. கட்சியைச் சேர்ந்த  மாவட்ட முன்னாள் செயலாளர் எம்.ஜி.சேகர், Ex.M.P., Ex.M.L.A., தலைமையில், என்.கிருஸ்ணன், கம்பைநல்லூர் பேரூராட்சி முன்னாள் தலைவர், அம்மா பேரவை மாவட்ட துணைத் தலைவர், பேரூர்ச் செயலாளர் - ஐ.கே.முருகன்,மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர், முன்னாள் மாவட்ட ஊராட்சி -       கே.சுமதி,கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர், பால் கூட்டுறவு சங்க தலைவர் - டாலி கே.ரவிச்சந்திரன், தருமபுரி ஒன்றிய முன்னாள் செயலாளர், இலக்கியம்பட்டி ஊராட்சி முன்னாள் தலைவர் - எம்.தனசேகரன்,கம்பைநல்லூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் - கே.எஸ்.மனோகரன், இளைஞர் அணி மாவட்ட இணைச் செயலாளர் - எம்.கிருஷ்ணன், மொரப்பூர் ஒன்றிய முன்னாள் பெருந்தலைவர்  -
  
வெள்ளையன், ஈச்சம்பாடி ஊராட்சி தலைவர் -      பாலு,கொசப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர்        கிருஷ்ணன், மல்லசமுத்திரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி இயக்குநர் - மாணவர் அணி எம்ஜிஎஸ். வெங்கடேசன் - அ.ம.மு.க.வைச் சேர்ந்த கே. பூபேஷ்,மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் - பா.ம.க.வைச் சேர்ந்த சி.இரத்தினவேல்,மாநில பொதுக்குழு முன்னாள் உறுப்பினர் - சி.கோவிந்தன், ஜக்குபட்டி ஊராட்சி மன்றத் தலைவர் - பி.பழனி, ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் - கோவிந்தன் ஜக்குப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் - சபரிபாண்டியன், நகர மாணவர் அணி தலைவர் - முனிராஜ், வர்த்தகர் செயற்குழு உறுப்பினர் - தே.மு.தி.க.வைச் சேர்ந்த சி. இராஜாமணி, கம்பைநல்லூர் நகரச் செயலாளர் - ராயப்பன், ஒன்றிய கவுன்சிலர் - சுப்பிரமணி, ஊராட்சி செயலாளர் - கவிதா முருகன், தடங்கம ஊராட்சி மன்றத் தலைவர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர்.