New - DetailPage - DMK
header_right
சங்கல்ப் தொண்டு நிறுவனத்தின் சிறப்புக் குழந்தைகளுக்கான பள்ளியைத் திறந்து வைத்தது என் நெஞ்சத்துக்கு நெருக்கமான நிகழ்வு!

பதிவு: 11 Oct 2021, 10:36:57 மணி

சங்கல்ப் தொண்டு நிறுவனத்தின் சிறப்புக் குழந்தைகளுக்கான பள்ளியைத் திறந்து வைத்தது என் நெஞ்சத்துக்கு நெருக்கமான நிகழ்வு! குழந்தைகளைக் கண்டு அன்பதனால் கசிந்துருகினேன்! தொண்டுள்ளம் கொண்டு செயல்படுவோர் பலரும் இத்தகைய பள்ளிகளைத் தொடங்க முன்வருக; ஒத்துழைப்பு நல்க நமது அரசு உள்ளது.