New - DetailPage - DMK
header_right
உகாண்டாவில் இம்மாதம் நடைபெற்ற சர்வதேச பாரா பேட்மிண்டன் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 9 வீரர்கள் பங்கேற்று பல்வேறு பிரிவுகளில் 12 பதக்கங்களை வென்று சாதித்துள்ளனர். அவர்களை முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் நேரில் வாழ்த்தினார். 

பதிவு: 24 Nov 2021, 14:19:48 மணி

உகாண்டாவில் இம்மாதம் நடைபெற்ற சர்வதேச பாரா பேட்மிண்டன் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 9 வீரர்கள் பங்கேற்று பல்வேறு பிரிவுகளில் 12 பதக்கங்களை வென்று சாதித்துள்ளனர். அவர்களை முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் நேரில் வாழ்த்தினார். 
அனைத்து விளையாட்டுகளிலும் தமிழக வீரர்கள் சாதிக்க ஊக்கமளிப்பது தொடரும்.