New - DetailPage - DMK
header_right
முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தடையில்லா - சீரான மின்சாரம் வழங்கவும்; மின் இழப்பு மற்றும் பராமரிப்புச் செலவினங்களையும் குறைக்கவும் ரூ.517 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மின்மாற்றிகளின் செயல்பாட்டினைத் தொடங்கிவைத்தார்.

பதிவு: 24 Nov 2021, 14:21:14 மணி

முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தடையில்லா - சீரான மின்சாரம் வழங்கவும்; மின் இழப்பு மற்றும் பராமரிப்புச் செலவினங்களையும் குறைக்கவும் ரூ.517 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 20 துணை மின் நிலையங்கள் மற்றும் ரூ.141 கோடி மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள 40 திறன் மின்மாற்றிகளின் செயல்பாட்டினைத் தொடங்கிவைத்தார்.