New - DetailPage - DMK
header_right
வெள்ளப் பாதிப்புகளைச் சரிசெய்ய எடுக்கப்பட்டுவரும் சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகள், இனி எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனைக் கூட்டத்துக்குத் தலைமையேற்று வழிகாட்டுதல்களை வழங்கினேன். 

பதிவு: 24 Nov 2021, 14:52:05 மணி

#NorthEastMonsoon வெள்ளப் பாதிப்புகளைச் சரிசெய்ய எடுக்கப்பட்டுவரும் சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகள், இனி எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனைக் கூட்டத்துக்குத் தலைமையேற்று வழிகாட்டுதல்களை வழங்கினேன். 
பாதிப்புகளை ஆய்வுசெய்த ஒன்றிய அரசுக் குழுவினரிடம் மாநிலத்திற்குத் தேவையான நிதி ஒதுக்கீடு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு இடைக்கால நிதி வழங்கக் கோரிக்கைகளை முன்வைத்தேன். - முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்