New - DetailPage - DMK
header_right
நாட்டு மக்களுக்கு வழங்கப்படும் பாலின் தரத்தை உயர்த்துவது குறித்து மக்களவையில் டி.ஆர்.பாலு கோரிக்கை

பதிவு: 26 Nov 2019, 15:36:08 மணி

முன்னாள் மத்திய அமைச்சரும், திராவிட முன்னேற்ற கழக நாடாளுமன்ற குழுத் தலைவரும், திருப்பெரும்புதூர் மக்களவை உறுப்பினருமான திரு.டி.ஆர்.பாலு 22.11.2019 அன்று மக்களவையில் நாட்டு மக்களுக்கு வழங்கப்படும் பாலின் தரத்தை உயர்த்துவது குறித்து சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை மத்திய இணையமைச்சர் திரு. அசுவினி குமார் சௌபே அவர்களிடம் கேள்வி எழுப்பினார்.