New - DetailPage - DMK
header_right
#ISBACON அமைப்பின் 14-ஆவது மாநாட்டைத் தொடங்கி வைத்து, வரும் நாட்களில் புத்தொழில் முதலீட்டாளர்களின் பணத்தோட்டமாகத் தமிழ்நாடு உருவெடுக்கும் என்ற எனது நம்பிக்கையை வெளிப்படுத்தினேன்

பதிவு: 10 Jan 2022, 15:01:30 மணி

#ISBACON அமைப்பின் 14-ஆவது மாநாட்டைத் தொடங்கி வைத்து, வரும் நாட்களில் புத்தொழில் முதலீட்டாளர்களின் பணத்தோட்டமாகத் தமிழ்நாடு உருவெடுக்கும் என்ற எனது நம்பிக்கையை வெளிப்படுத்தினேன்; மாறிவரும் சூழலில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் புதிய தொழிற்களங்களை முயன்று பார்க்க ஊக்குவித்தேன்.