New - DetailPage - DMK
header_right
newimg
தி.மு.க அமைப்புச் செயலாளருமான ஆர்.எஸ்.பாரதி எம்.பி. அவர்கள் பா.ஜ.க. மாநிலச் செயலாளர் டாக்டர் ஆர்.சீனிவாசனுக்கு நோட்டீஸ்

பதிவு: 26 Nov 2019, 15:56:26 மணி

முரசொலி இடம் குறித்து, உண்மைக்கு புறம்பான மற்றும் அவதூறைப் பரப்பியதாக  பா.ஜ.க. தேசியச் செயலாளர்  டாக்டர் ஆர்.சீனிவாசனுக்கு முரசொலி அறக்கட்டளை அறங்காவலரும் - தி.மு.க. அமைப்புச் செயலாளருமான ஆர்.எஸ்.பாரதி எம்.பி., அவர்கள் சார்பில் வழக்கறிஞர் எஸ்.மனுராஜ் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.