New - DetailPage - DMK
header_right
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் ரூ.43.50 கோடியில் கட்டப்பட்டுள்ள மீன் இறங்குதளம், மீன் உலர்தளம், பனிக்கட்டி உற்பத்தி நிலையங்கள் ஆகியவற்றை மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.

பதிவு: 05 Aug 2022, 12:25:39 மணி

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் ரூ.43.50 கோடியில் கட்டப்பட்டுள்ள மீன் இறங்குதளம், மீன்விதை வளர்ப்பு தொட்டிகள், வண்ணமீன் வளர்ப்பு கூடம் மற்றும் பயிற்சிமையம், மீன் உலர்தளம், பனிக்கட்டி உற்பத்தி நிலையங்கள் ஆகியவற்றை மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.