New - DetailPage - DMK
header_right
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள திருமதி பாரதி திருமகன் அவர்கள் தனது கணவருடன் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

பதிவு: 05 Aug 2022, 12:33:29 மணி