New - DetailPage - DMK
header_right
கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கல்லக்குடி போராட்டத்தில் கலந்து கொண்ட கழக முன்னோடிக்கு பொற்கிழி வழங்கினார்

பதிவு: 04 Dec 2019, 16:02:22 மணி

கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 3-2-2019 அன்று மாலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், தற்போது சென்னை தெற்கு மாவட்டம், திருவான்மியூரில் வசித்து வரும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுடன் கல்லக்குடி போராட்டத்தில் கலந்து கொண்ட பரமத்தி-வேலூரைச் சேர்ந்த கழக முன்னோடி வடிவேல் (வயது 95) அவர்களுக்கு சென்னை தெற்கு மாவட்டத்தின் சார்பில் ஒரு இலட்ச ரூபாய் பொற்கிழியும் - காதொலிக் கருவியும் அளித்து, பொன்னாடை அணிவித்து சிறப்பித்தார்.