New - DetailPage - DMK
header_right
“அக்னிபத்” எனும் தேச நலனுக்கு எதிரான திட்டம்

பதிவு: 20 Jun 2022, 11:55:19 மணி

“அக்னிபத்” எனும் தேச நலனுக்கு எதிரான திட்டத்தை உடனடியாக ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என மாண்புமிகு முதலமைச்சர் மு. க ஸ்டாலின் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.