New - DetailPage - DMK
header_right
சிறுவாணி குடிநீர்த் திட்ட பயனாளிகளுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்கிட மாண்புமிகு கேரள முதலமைச்சர் அவர்களுக்கு கடிதம்

பதிவு: 20 Jun 2022, 11:57:28 மணி

சிறுவாணி குடிநீர்த் திட்ட பயனாளிகளுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்கிட சிறுவாணி அணையில் நீர் சேமிப்பை பராமரிக்கவும், குடிநீர் விநியோகத்தை மேலும் அதிகரிக்கவும் வலியுறுத்தி மாண்புமிகு முதலமைச்சர் மு. க ஸ்டாலின் அவர்கள் மாண்புமிகு கேரள முதலமைச்சர் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.