
தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழகத்தின் 2020-21ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் பங்கு ஈவுத் தொகையான ரூ.3 கோடிக்கான காசோலையை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடம் அ.கா.விசுவநாதன் அவர்கள் வழங்கினார்.
பதிவு: 08 Aug 2022, 15:11:52 மணி
சென்னை, கொச்சின் ஹவுஸ் காவலர் குடியிருப்பு வளாகத்தில் நடைபெற்ற விழாவில், தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழகத்தின் 2020-21ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் பங்கு ஈவுத் தொகையான ரூ. 3 கோடிக்கான காசோலையை மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் முனைவர் அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் வழங்கினார்.