New - DetailPage - DMK
header_right
தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள மரு. சீர்காழி சிவசிதம்பரம் அவர்கள் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

பதிவு: 08 Aug 2022, 15:13:52 மணி

தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள மரு. சீர்காழி சிவசிதம்பரம் அவர்கள் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.