New - DetailPage - DMK
header_right
சிறந்த கைத்தறி நெசவாளர் விருதிற்கு தேர்வு செய்யப்பட்ட 6 விருதாளர்களுக்கு உயர்த்தப்பட்ட பரிசுத் தொகைக்கான காசோலைகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வழங்கி சிறப்பித்தார்.

பதிவு: 08 Aug 2022, 15:17:53 மணி

2021-2022ஆம் ஆண்டுக்கான மாநில அளவில் பட்டு மற்றும் பருத்தி இரகங்களுக்கான சிறந்த கைத்தறி நெசவாளர் விருதிற்கு தேர்வு செய்யப்பட்ட 6 விருதாளர்களுக்கு உயர்த்தப்பட்ட பரிசுத் தொகைக்கான காசோலைகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கி சிறப்பித்தார்