New - DetailPage - DMK
header_right
44ஆவது சர்வதேச சதுரங்கப் போட்டியினை சிறப்பாக நடத்தியமைக்காக மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் தலைவர் அவர்கள் பாராட்டுச் சான்றிதழை வழங்கினார்.

பதிவு: 10 Aug 2022, 11:15:43 மணி

சென்னை, நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற 44ஆவது சர்வதேச சதுரங்கப் போட்டி நிறைவு விழாவில், 44ஆவது சர்வதேச சதுரங்கப் போட்டியினை சிறப்பாக நடத்தியமைக்காக மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் தலைவர் அவர்கள் பாராட்டுச் சான்றிதழை வழங்கினார்.