New - DetailPage - DMK
header_right
44ஆவது சர்வதேச சதுரங்கப் போட்டி நிறைவு விழாவில் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர் தமிழகத்தைச் சேர்ந்த திரு.மானுவல் ஆரோன் அவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கி சிறப்பித்தார்.

பதிவு: 10 Aug 2022, 11:19:07 மணி

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற 44ஆவது சர்வதேச சதுரங்கப் போட்டி நிறைவு விழாவில் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர் தமிழகத்தைச் சேர்ந்த திரு.மானுவல் ஆரோன் அவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கி சிறப்பித்தார்.