New - DetailPage - DMK
header_right
சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் கொடியினை அனைத்திந்திய சதுரங்க கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் சஞ்சய் கபூர் அவர்கள், ஹங்கேரி நாட்டின் சதுரங்க கூட்டமைப்பின் தலைவரிடம் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் வழங்கினார்.

பதிவு: 10 Aug 2022, 11:23:54 மணி

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற 44ஆவது சர்வதேச சதுரங்கப் போட்டி நிறைவு விழாவில், அடுத்த சர்வதேச சதுரங்கப் போட்டி ஹங்கேரியில் நடைபெறவுள்ளதையொட்டி சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் கொடியினை அனைத்திந்திய சதுரங்க கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் சஞ்சய் கபூர் அவர்கள், ஹங்கேரி நாட்டின் சதுரங்க கூட்டமைப்பின் தலைவரிடம் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் வழங்கினார்.