New - DetailPage - DMK
header_right
44ஆவது சர்வதேச சதுரங்கப் போட்டி நிறைவு விழாவில், சிறுவர், சிறுமியர்களால் Rubik's Cube-யால் வடிவமைக்கப்பட்ட முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவப் படத்தை மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் வழங்கினார்கள்.

பதிவு: 10 Aug 2022, 11:25:12 மணி

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற 44ஆவது சர்வதேச சதுரங்கப் போட்டி நிறைவு விழாவில், சிறுவர், சிறுமியர்களால் Rubik's Cube-யால் வடிவமைக்கப்பட்ட முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவப் படத்தை மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் வழங்கினார்கள்.