New - DetailPage - DMK
header_right
முத்தமிழறிஞர் கலைஞர் பெற்ற மூத்த பிள்ளை - கழகத்தின் போர்வாளாம் முரசொலிக்கு அகவை 80!

பதிவு: 12 Aug 2022, 11:01:17 மணி

முத்தமிழறிஞர் கலைஞர் பெற்ற மூத்த பிள்ளை - கழகத்தின் போர்வாளாம் முரசொலிக்கு அகவை 80! நெருப்பாறுகள் பல கடந்து, #நெஞ்சுக்குநீதி தந்த தலைவர் கலைஞர் இட்ட அடித்தளத்தில், ஜனநாயகத்தின் நான்காம் தூணாகச் செவ்வனே கடமையாற்றும் #முரசொலி காணட்டும் பல நூறாண்டுகள் என வாழ்த்துகிறேன்.