New - DetailPage - DMK
header_right
பிரம்மா குமாரிகள் ஈஸ்வர்ய விஷ்வ வித்யாலயா ஒருங்கிணைப்பாளர் பீனா, டாக்டர் முத்துமணி, விஜயலட்சுமி மற்றும் நிர்வாகிகள் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து, ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு ராக்கி கயிற்றை அணிவித்தார்கள்.

பதிவு: 12 Aug 2022, 11:08:17 மணி

பிரம்மா குமாரிகள் ஈஸ்வர்ய விஷ்வ வித்யாலயா ஒருங்கிணைப்பாளர் சகோதரி பீனா, சகோதரி டாக்டர் முத்துமணி, சகோதரி விஜயலட்சுமி மற்றும் நிர்வாகிகள் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து, ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு ராக்கி கயிற்றை அணிவித்தார்கள்.