New - DetailPage - DMK
header_right
தமிழ்நாடு கடன் உத்தரவாதத் திட்டத்தை மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்து, திருப்பூர் மண்டலத்தை சார்ந்த 5 பயனாளிகளுக்கு கடன் தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.

பதிவு: 25 Aug 2022, 14:37:33 மணி

‘தோள் கொடுப்போம் தொழில்களுக்கு’ திருப்பூர் மண்டல மாநாட்டில், தமிழ்நாடு கடன் உத்தரவாதத் திட்டத்தை மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்து, திருப்பூர் மண்டலத்தை சார்ந்த 5 பயனாளிகளுக்கு கடன் தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.