பெருந்தொழில்களில் மட்டுமே கவனம் செலுத்தாமல்,
#MSME-களையும் ஊக்கப்படுத்தித் தோள் கொடுப்போம்! கழக அரசு அமைந்து
#TIICL மூலம் 2092
#MSME-களுக்கு 2113 கோடி ரூபாய் கடன் வழங்கியிருக்கிறோம். பின்னலாடைத் துறையின் முதுகெலும்பான திருப்பூரின் வளர்ச்சிக்கு அனைத்து வகையிலும் துணைநிற்போம்!