வானகரத்தில் நடைபெற்ற தென்னிந்தியத் திருச்சபையின் பவள விழாவில் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பதிவு: 28 Sep 2022, 11:04:59 மணி