New - DetailPage - DMK
header_right
newimg
புயல் பாதித்த நாகை மாவட்டத்தில் கழக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்

பதிவு: 20 Nov 2018, 00:19:41 மணி

கஜா புயலால் நாகை மாவட்டம் வேதாராண்யம், தரங்கம்பாடி உள்ளிட்ட இடங்களில் பலத்த சேதம் ஏற்பட்டது. இந்நிலையில் நாகை மாவட்டம் தரங்கம்பாடியில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.