-
CambridgeUP - icas_mp இணைந்து பதிப்பித்துள்ள "Rule of the Commoner: DMK and the Formations of the Political in Tamil Nadu, 1949 - 1967" நூலை இன்று வெளியிட்டு நூலாசிரியர்கள் மூவரையும் பாராட்டினேன்.
வெளியிட்ட தேதி : 29 Jun 2022
பதிவு: 29 Jun 2022, 11:06:57 மணி
CambridgeUP - icas_mp இணைந்து பதிப்பித்துள்ள "Rule of the Commoner: DMK and the Formations of the Politic...'வளர்ச்சி' என்பதைத் தொழில்துறை தாண்டிய விரிந்த பொருளில் மேற்கொள்வதே #DravidianModel. விளையாட்டுத் துறையிலும் மேம்பட்டு விளங்க ஊக்கமளித்து உட்கட்டமைப்பை மேம்படுத்தி வருகிறோம்.
வெளியிட்ட தேதி : 28 Jun 2022
பதிவு: 28 Jun 2022, 17:45:40 மணி
'வளர்ச்சி' என்பதைத் தொழில்துறை தாண்டிய விரிந்த பொருளில் மேற்கொள்வதே
தந்தையாக, உடன்பிறப்பாக இருந்து தமிழக மாணவர்களை அவையத்து முந்தியிருப்பச் செய்யும் முயற்சியான "கல்லூரிக்கனவு" உயர்கல்வி வழிகாட்டு நிகழ்வைத் தொடங்கிவைத்தேன்.
வெளியிட்ட தேதி : 25 Jun 2022
பதிவு: 25 Jun 2022, 12:28:07 மணி
தந்தையாக, உடன்பிறப்பாக இருந்து தமிழக மாணவர்களை அவையத்து முந்தியிருப்பச் செய்யும் முயற்சியான "கல்லூரிக்கனவு&quo...