தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம் 4-1-2017 அன்று நடைபெறும் - பேராசிரியர் அறிவிப்புசென்னை | 26/12/2016


தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையில் 20-12-2016 அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு, ஒத்திவைக்கப்பட்ட தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம், வரும் 4-1-2017 புதன்கிழமை காலை 9.00 மணி அளவில், சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெறவுள்ளது என கழகப் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் அறிவித்துள்ளார். ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்ட பொதுக்குழு கூட்ட அழைப்பிதழை இக்கூட்டத்திற்கு வரும்போது தவறாமல் கொண்டுவருமாறு பொதுக்குழு உறுப்பினர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 


Share this News: