விவசாயிகளின் தொடர் தற்கொலைகள் குறித்து விவாதிக்க நேரம் ஒதுக்கி தருமாறு முதல்வரிடம் தளபதி மு.க.ஸ்டாலின் கோரிக்கைசென்னை | 31/12/2016


தமிழகத்தில் விவசாயிகளின் தற்கொலை தொடர்கதையாகி வருகிறது. இதுவரை 59-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இந்த அசாதரணமான சூழ்நிலையை விவாதிக்க, நேரம் ஒதுக்கி தருமாறு முதலமைச்சர் அவர்களிடம் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை கொடுத்துள்ளார். 


Share this News: